வெங்கரையில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவுநாள் அனுசரிப்பு.. !
நாமக்கல், டிச. 5-
பரமத்திவேலூர் தொகுதியில் பல இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கபிலர்மலை ஒன்றியம் வெங்கரையில் நடைபெற்ற நிழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையேற்றார். அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வெங்கரை விஜி முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் ரவி உள்ளிட்ட ஏராளமான கட்சிப்பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலித்தினர்.
No comments
Thank you for your comments