Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் லட்ச தீப விழா

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தில் ஒட்டி லட்ச தீப விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவார தினத்தன்று லட்ச தீப விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் சோமவாரத்தில் வட்டி லட்ச தீப விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி அருள் பெற்றுச் சென்றனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அம்பாளின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.







No comments

Thank you for your comments