ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஓட்டேரி சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுமாறன் மற்றும் அவர்களின் குழுவை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி அளித்து பாராட்டினார்
இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் குழுவுக்கு டிஜிபி வெகுமதி அளித்த பாராட்டு
Reviewed by D-Softech
on
December 04, 2021
Rating: 5
No comments
Thank you for your comments