Breaking News

ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம்...

ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் அட்சயம் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் சிறப்பாக கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது... 

ஈரோட்டில் உள்ள மாணிக்கம்பாளையம் அட்சயம் அறக்கட்டளை சார்பில் சாலை ஓரம் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களை மீட்டு தங்கவைத்து உணவு வழங்கி அவர்களை பராமரித்து வருகிறது.

Click here to more view 👆 about LVS EYE Hospital Facility 

இந்த காப்பகத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள  முதியவர்களுக்கு புத்தாடை,  கேக், சாக்லைட் மற்றும் சைவ, அசைவ உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் முதியவர்கள் தங்களுக்கு பிடித்தமான கிருஸ்துமஸ் தாத்தா முககவசம் அணிந்து கேக்குகள் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments

Thank you for your comments