Breaking News

பொதுமக்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் காட்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவம் தலைமையில் தலைமை காவலர் புஷ்பா மற்றும் காவலர் மோகனவள்ளி, பொதுமக்களுக்கு முககவசம், கண்டிப்பாக அணிய வேண்டும். 

பஸ் பயணத்தில் படியில் பயணம் செய்யக்கூடாது குட்கா போன்ற போதை பொருட்களை உபயோகிக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் திரளாக நின்று கேட்டு சென்றனர்.

🔏 ஜெயகாந்தன்

No comments

Thank you for your comments