ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவிற்குச் சென்றபோது, அங்குள்ள ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார்.
மேலும், மேல்மருவத்தூரில் நடைபெற்ற விழாவில், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனைக்குச் சென்று, சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

No comments
Thank you for your comments