மதுவால் தள்ளாடும் தாபாக்கள்!
நாமக்கல், டிச.8-
குமாரபாளையம் சாலையில் பள்ளிபாளையத்தில் உள்ள நாட்டாமை தாபாவில் (பைக்கர்ஸ் கிளப் ஹவுஸ்) மதுவிற்பனை சர்வசாதாரணமாக நடக்கிறது. ஏற்கனவே இயற்கை தாபா அருகே ஏற்பட்ட பிரச்சனை ஒருபுறம் இருக்க, தாபாக்களில் மதுவிற்பனைகள் குறைந்தபாடில்லை.
காவல்துறையினர் என்னதான் விழிப்பாக இருந்தாலும் இது போன்ற டாப் லிஸ்ட் தாபாக்களை டச் பண்ணுவது சிரமமாகவே இருக்கிறது என்கின்றனர் சில காவலர்களே.
சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் பலரும்.
No comments
Thank you for your comments