பி.என்.எம்.நடேசன் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு
பி.என்.எம்.நடேசன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு வளையகார வீதி பகுதியிலுள்ள அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது...
பி.என்.எம்.நடேசன் அவர்களின் திருவுரு படத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ. திருமகன் ஈவெரா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பி என் எம் என் மேனகா நடேசன் Ex MC, பி என் எம் என் கரிகாலன், பி என் எம் என் கதிரவன், ஈரோடு மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆகியோர் நிகழ்ச்சியை சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பி என் எம். பெரியசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, அம்மன் மாதேஸ், மண்டல காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர், 55வது வார்டு திமுக செயலாளர் ரகு, பகுதி பிரதிநிதி துபாய் பழனிசாமி, வார்டு பிரதிநிதி சண்முகம், மகளிர் அணி கிரிஜா, ரவி, ஆட்டோ நந்தகோபால் காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பண்ணா சந்துரு, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜயகண்ணா, சிவா என்கிற சிவக்குமார், டிட்டோ, செந்தூர் ராஜகோபால், மொடக்குறிச்சி வட்டார முன்னாள் தலைவர் செந்தில்ராஜா, திண்டல் பாலாஜி, தம்பி கார்த்தி மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments