அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம்
காஞ்சிபுரம் அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களில் ஒன்றான கொரோனா கால இடைவெளிகளில் மாணவ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் காஞ்சிபுரம் முத்து செட்டியார் அரசு பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜீவா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் சிவசங்கரன். மேற்பார்வையாளர்கள் நந்தா பாய் .குளோரி எப்சிபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி சார்ந்த அறிவுரைகளையும் வழங்கினார்.
No comments
Thank you for your comments