அலுமினிய தொழிற்சாலைகள் வெளியேறும் புகையால் வாழத் தகுதியற்றதாக மாறும் ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்:
அலுமினிய தொழிற்சாலைகள் வெளியேறும் புகையால் வாழத் தகுதியற்றதாக மாறும் ஸ்ரீபெரும்புதூர்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் என அனைவரும் கடுமையான பாதிக்கின்றனர்.
கடும் பனி காலத்தில் இரவு நேரத்தில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையை கவனிக்குமா மாசு கட்டுப்பாட்டு வாரியம்...என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments