Breaking News

அண்ணல் பாபா சாஹிப் டாக்டர். அம்பேத்கர் நினைவிடத்தில் அஞ்சலி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  இ.திருமகன் ஈவெரா அவர்கள் கடந்த  22/12/2021 அன்று  மும்பை சென்றிருந்த போது சட்டமேதை அண்ணல் பாபா சாஹிப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவிடமான மும்பை சிவாஜி பார்க்கில் உள்ள புண்ணிய பூமி சென்று  அங்கே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். 

Click here to more view 👆 about LVS EYE Hospital Facility 

பின்னர் அங்குள்ள புத்த பிக்கு அவர்களின் பிரார்த்தனையில் கலந்து கொண்டு நினைவிட வரலாற்றை கேட்டறிந்தார்.



No comments

Thank you for your comments