5 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கல்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் மாற்றுத்திறனாளி துறை செயலாளர் லால்வீனா..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாம் அலுவலகத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை செயலாளர் லால்வீனா அவர்கள் 5 புதிய இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments