Breaking News

காங்கிரஸ் சார்பாக தந்தை பெரியாரின் 48 வது ஆண்டு நினைவு அஞ்சலி

ஈரோடு : 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ் சி பிரிவு சார்பில் தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு    மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் கே பி சின்னுசாமி தலைமையில்   தமிழ்நாடு காங்கிரஸ் எஸ் சி பிரிவு மாநில துணைத்தலைவர் குளம் எம். ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில்  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவர் ஜெ.சுரேஷ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Click here to more view 👆 about LVS EYE Hospital Facility 

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஈ ஆர் எஸ் பிரகாஷ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நா. கார்த்தி, முத்துராஜா, கிருபாகரன், ஆட் ஆனந்த் உட்பட பலரும் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments

Thank you for your comments