உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் விழா
தருமபுரி:
கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி நகரம் குமாரசாமி பேட்டை 10வது வார்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி வார்டு பொறுப்பாளர் ஏ.மாதேஸ்வரன் தலைமையில் நகர கழக செயலாளர் மே.அன்பழகன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் டி.ஏ.ரவி வரவேற்புரையாற்றினார்.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும, தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA கழகக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
மாநில சட்டத் திருத்த குழு இணைச் செயலாளர் தாமரைச் செல்வன்.Ex.MP, திரு.எம்.ஜி.சேகர் Ex.MP , மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் , நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் , வார்டு செயலாளர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் எம் எஸ் பி மணிபாரதி
No comments
Thank you for your comments