வெங்கனூர் பேருந்துநிலையம் அருகே ஆர்த்தி உணவகம் பேக்கரி 2 வது கிளையை சேர்மன் திறந்து வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கல்லூர் ஆவட்டி கூட்டு சாலையில் ஆர்த்தி உணவகம் மற்றும் பேக்கரி உரிமையாளர் மோகன் பேரில் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு அறுசுவையான உணவு தேநீர் மற்றும் இணிப்பகம் தரமானதாக விற்பணை செய்துவருகிறார்கள் அப்பகுதியை சுற்றியுள்ள பலகிராம மக்கள் மற்றும் வாகனம், பேருந்து ஓட்டிகள் இக்கடையை விரும்பி செல்கிறார்கள்.
இந்நிலையில் திட்டக்குடி அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் பேருந்து நிலையம்அருகில் புதிதாக துவங்கப்பட்ட ஆர்த்தி உணவகம், பேக்கரியின் இரண்டாவது கிளையை மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன்டி சுகுணாங்கர் ரிப்பன் வெட்டிதிறந்துவைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் கடையின் உரிமையாளர் மோகன், அவரது மகன் விஜய்மக்கள் இயக்கம் மங்களூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் அரவிந்த் சேர்மனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆவட்டி பகுதி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments