ஈரோட்டில் 27-12-2021 அன்று மின் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு:
சிப்காட் 110/33-11 கே.வி. I துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 27.12.2021 திங்கட்கிழமை அன்று செயல்படுத்தப்பட உள்ளது.
அதனால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர), வாவிகடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டி செல்லி பாளையம், திருவெங்கடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பெரியாளர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments