Breaking News

22-12-2021அன்று மின் விநியோகம் நிறுத்தம்


ஈரோடு, டிச.20-

சென்னிமலை 110 / 11 கே.வி.துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 22.12.2021 புதன்கிழமை அன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும் பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைப்பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்.பி.என்.நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Thank you for your comments