வீல் சேர் கிரிக்கேட் டோர்னமென்ட் விபிஎல் டி20
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பரனிஸ்புரம் விளையாட்டு மைதானத்தில் இன்டர் நேஷ்னல் டே ஆப் பேர்சன்ஸ் வித் டிஸ் அபிலின்ஸ் ஃபென்டாஸ்டிக் போர் பிரசன்ஸ் நடத்தும் வீல் சேர் கிரிக்கேட் டோர்னமென்ட் விபிஎல் டி20 03/12/2021 அன்று காலை சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் வேலூர் பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் ஜீ.ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
No comments
Thank you for your comments