Breaking News

18-12-2021 அன்று மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு


திருவள்ளுர், டிச.15-

திருவள்ளுர் கோட்டத்தைச் சார்ந்த 110 கி. வோ. காக்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் 18.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை காக்களுர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளுர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வி.எம்.நகர், ஜெயா நகர், ஜே.என்.சாலை, பூங்கா நகர், வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களுர் ஹவுசிங்போர்டு, பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னாலூர்பேட்டை அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருவள்ளுர் செயற்பொறியாளர் / இ&ப அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments