ஸ்ரீஐயப்ப பக்திசபா சார்பாக 10 ஆம் ஆண்டு சிறப்பு பூஜை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் மணிகண்ட ஸ்ரீஐயப்ப பக்திசபா சார்பாக 10 ஆம் ஆண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஜெயகிருஷ்ணா குருசாமி தலைமையில் நடைபெற்ற பூஜையில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் சமூக சேவகருமான கே.பி.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஐயப்பபக்தி சபாவின் தலைவர் மேருமதிவாணன் அசோக்குமார் குமரன் ரங்கநாதன் மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments