தொண்டாமுத்தூர் ஒன்றியம் சார்பில் கிரிக்கெட் போட்டி
கோவை :
கோவை மாவட்டக் பூலுவபட்டி பேரூராட்சி ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி மாவட்ட அளவிலான தொண்டாமுத்தூர் ஒன்றியம் சார்பில் கிரிக்கெட் போட்டியினை மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படியும், கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ex.mla வழிகாட்டுதலின்படியும், தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் என்.ஏ.சாமிபையன் தொடங்கி வைத்தார்.
அருகில் கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் அ. முத்துக்குமார், கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments