Breaking News

வாலாஜாபாத் ஒன்றியம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்... பலத்த போலிஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவைச் சார்ந்த தேவேந்திரன் மற்றும் சஞ்சய் காந்தி என இருவரும் போட்டியிட்டதால் மறைமுக வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய குழு தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது வாலாஜாபாத் ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர்.

பலத்த போலிஸ் பாதுகாப்புடன் மறைமுக  வாக்கெடுப்பு நடைபெறுகிறது.





No comments

Thank you for your comments