Breaking News

செ.கு.தமிழரசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் தலைவர் பட்டியலின மக்களின் பாதுகாவலராக சே.கு.தமிழரசன் அவர்களின் பிறந்த நாள் கருத்தரங்கம்  மாவட்ட தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் குமாரசாமி, சக்திவேல், வேல்முருகன், செந்தில்குமார், பிரபாகரன், ராமச்சந்திரன், ஜெயராஜ், ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இணை பொதுச்செயலாளர் மங்காபிள்ளை கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் இதில் முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கலாமணி உள்பட முத்துக்குமரன், ஜெயபிரகாஷ், ராஜீவ்காந்தி, ஆறுமுகம், ஆறுமுகம், கிருபாநிதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.




No comments

Thank you for your comments