Breaking News

பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் அறிவிப்பு

திருவள்ளுர், நவ.9-

திருவள்ளுர் மாவட்டத்தில் பின்வரும் நாட்களில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவிலான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்று - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் பின்வரும் நாட்களில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவிலான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

மேற்காணும் கிராம பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மேற்காணும் நாட்களில் வழங்கி பயனடையுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்  தெரிவித்துள்ளார்கள்.


No comments

Thank you for your comments