ஈரோடு:
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமை கழக அரசு வழக்கறிஞராக கு. பூபதி பி.எஸ்.சி., பி.எல்., பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு சக வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் எழுத்தாளர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments