Breaking News

அடையாளம் தெரியாத வயதான மூதாட்டி உடலுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பாக இறுதி சடங்கு

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  தாலுக்காவில் 18.11.2021 ம் தேதி அன்று குண்டடம் காவல் நிலையம் சரகத்திற்க்கு  உட்பட்ட எல்லையில்,  வாகன விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத வயதான மூதாட்டியை  அன்னை தெரசா அறக்கட்டளை மாநில தலைவர் பாபு (எ) ரகமத்துல்லா என்பவர் நல்லடக்கம் செய்தார்.

குண்டடம் காவல் நிலைய தலைமை காவலர் பிரபாகரன் உடன் இருந்தார்

No comments

Thank you for your comments