கொரானா தொற்று ஒழிப்பில் ஈடுபட்ட முன் களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா
கோவை :
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் கோவை மாவட்டம் சமூக பணியாளர் சங்கத்தின் கொரானா பெரும் தொற்று ஒழிப்பில் ஈடுபட்ட முன் களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா, ரத்ததான முகாம், கண் தானம், உடல் தானம் முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் ஜெயபால் தலைமையில் பேருராட்சி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால், செல்வம் சமூகநீதி ஊராட்சி பணியாளர்கள் சங்கம், தாளியூர் செல்வன் மாநில பொது செயலாளர் பேரூராட்சி மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர் சங்கம் சிவக்குமார், கோவை மாவட்ட தலைவர் தூய்மைப் பணியாளர் மேற்பார்வையாளர் சங்கம், ராஜேந்திரன் 25வது வார்டு கவுரவ தலைவர் ,ஓட்டுனர் சங்க தலைவர் முருகவேல்,சமூகநீதி தூய்மை பணியாளர் சங்க பொது செயலாளர் பொள்ளாச்சி முருகன், பொருளாளர் மோகன்ராஜ் ,தலைவர் பட்டேல் பாலு,துணைத் தலைவர் சேகுவாராசரவணன், துணை செயலாளர் ரங்கநாதன், துணை செயலாளர் சி.பஞ்சலிங்கம், ஒருங்கிணைப்பாளர் திரு சக்திவேல், துணை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாநில அமைப்பாளர் மணிகண்டன், மகளிர் அணி தலைவர் சரஸ்வதி, தலைமை நிலைய செயலாளர், ப.தண்டபாணி கோவிந்தராஜ் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் சேகர் ,மாவட்ட அமைப்பாளர் சாமுவேல் ,நகர தலைவர் தினேஷ் ,மாநில பொருளாளர் கண்ணம்பாளையம் பரமேஷ் குமார், துணை தலைவர் செல்வம் ,கிணத்துக்கடவு துணை செயலாளர் சங்கரன், ஊராட்சி மாநில தலைவர் செல்வம், மகளிரணி தலைவர் சுப்புலட்சுமி, மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர்கள் மாநகர தலைவர் பரிமளம் ,மகளிர் தொழில் முனைவோர் சங்க தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர்செல்வம் பொது செயலாளர் வெள்ளமடை நாகராஜ் அரசு ஊழியர் சங்க துணைத்தலைவர் சாக்ரடீஸ் வழிநடத்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



No comments
Thank you for your comments