Breaking News

ஏரி கலங்களில் நீர்வரத்து அதிகரிப்பு... மலர்தூவி வரவேற்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் ஏரி கலங்களில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு 6 ஆண்டுகளுக்கு பின் பெருமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனையெடுத்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் அவர்கள் மகிழ்வுடன் மலர்தூவி நீரை வரவேற்றார்.

இந்நிகழ்வில் திமுகவினர் மற்றும் ஊர் மக்கள் குடும்பத்துடன் வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



No comments

Thank you for your comments