குமாரபாளையத்தில் பரபரப்பு காவல்நிலையம் முன் மறியல்!
திருப்பூர், நவ.18-
இளைஞர் காணாமல் போன வழக்கு ஒன்றில் துரித நடவடிக்கை இல்லை எனக்கூறி காவல்நிலையம் முன் உறவினர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூரில் கார்மென்ட்ஸில் தொழிலாளியாக இருந்த அர்விந்த் (24) என்பவர் சில நாட்களுக்கு முன்பு குமாரபாளையத்தில் காணாமல் போனார். அவர் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லாத நிலையில் உறவினர் காவல்நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இளைஞர் மாயமான வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments