Breaking News

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தேனி:

தேனி மாவட்டம் ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 15வது லோக்சபா காண 2021- 22 DISHA கூட்டம். நடைபெற்றது கூட்டத்திற்கு கண்காணிப்பு குழுவின் தலைவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

தேனி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மாவட்ட யூனியன் சேர்மன் பிரீத்தா நடராஜன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. வி முரளிதரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் மற்றும் மாவட்ட திட்டஇயக்குனர் தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments