அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக நியமனம்
தேனி
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பொன்.அமைதி அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் புதியதாக நியமனம்.
பொன்.அமைதி அவர்களை நியமனம் செய்தமைக்கு தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments