பாமக மேற்கு மாவட்ட செயலாளர் நியமனம்
தருமபுரி, நவ.11-
தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக பாமக மாநில தலைவர் ஜிகே மணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாமக மேற்கு மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥Also Read : குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022: மேஷ ராசி நட்சத்திரப் பொதுப்பலன்கள்
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு அரக்காஷன அள்ளி பஞ்சாயத்து தலைவர் மற்றும் பாமக நிர்வாகிகள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments