மழையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சுற்றியுள்ள மழையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய குடும்பங்களுக்கு ரூ.600 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் மாவட்டம் கிளை சார்பாக ஞாயிறு (21/11/2021) அன்று வழங்கப்பட்டது.
கிளை தலைவர்- முஜிபுர் ரஹ்மான், கிளை செயலாளர்-அப்துல்லாஹ் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அன்சாரி முன்னிலை வகித்தார்.
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சர்புதீன் மற்றும் மற்றும் TNTJ தொண்டர்கள் கலந்து கொண்டு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.. என்றும் மக்கள் நலப் பணியில்.. ஜமாஅத்(TNTJ) செயல்படும் என்று தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments