Breaking News

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு

 ஈரோடு. நவ. 28- 

ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு  மாணிக்கம்பாளையத்தில்  நடைபெற்றது .  

இந்த மாநாட்டில் ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் மற்றும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.  

மேலும் நடைபெற்ற இந்த கிளை மாநாட்டில் மாநில , மாவட்ட , மாநகர  கிளையைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

No comments

Thank you for your comments