Breaking News

பட்டா திருத்த முகாமை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்

காஞ்சிபுரம்:

தமிழ்நாடு அரசு விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான கணினி திருத்த முகாம் உத்திரமேரூர் தொகுதி சாலவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும்  உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான    க.சுந்தர்   துவக்கி வைத்தார்.



இதில் வட்டார வழங்கள் அலுவலர், சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான திருமதி.வசந்திகுமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சத்தியா சக்திவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.பெ.மணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் திரு.சு.முரளிதரன், திரு.சந்தோஷ்பாலாஜி திரு.செ.விஷ்ணு, மற்றும் வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாய பொது மக்கள் கலந்து கொண்டனர்


No comments

Thank you for your comments