உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிண்டாக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கல்...
திருப்பூர்:
திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் நல்லூர் பகுதியில் இளைஞரணி அமைப்பாளர் என்.எஸ். தியாகு அவர்கள் ஏற்பாட்டில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கா.செல்வராஜ் அவர்கள் புதிய 48 வது வட்டம் ரேஷன் நகர் அரசுப் பள்ளிக்கு சிண்டாக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.




No comments
Thank you for your comments