அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை வழங்க கோரி போராட்டம்...!
ஈரோடு :
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக CITU தொழிற்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை வழங்க கோரியும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் பெருந்துறை TNSTC கிளை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் CITU கிளை செயலாளர் கருப்புசாமி தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments