Breaking News

வேலூர் மாநகராட்சியின் அவலம்...

 

வேலூர் மாநகராட்சி 8-வது வார்டு பகுதியில் திருவள்ளூர் நகரில் இருந்து காங்கேயநல்லூர் செல்லும் சாலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட பன்றிகளால் தொடரும் அட்டகாசம்...  பொதுமக்களும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அந்த  சாலையில் செல்ல முடியாத அவலம்... அதுமட்டுமின்றி தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.  

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘



பாதாள சாக்கடை திட்டம் அம்பளம்! அதள பாதாளத்தில் விழும் அவலம்!!

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

வேலூர் அண்ணா நகர் கிழக்கு 4 வது குறுக்குத் தெருவில் பள்ளிகளே இல்லாத இடத்தில்.. பள்ளி பகுதி.... School Zone  என்று அறிவிப்பு பதாகை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. 


அதன் அருகிலேயே கிளீன் சிட்டி இந்தியா காரணமாக ரோடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கினால் அங்கு விழுபவர்கள் யார்?.. யார்?.. என்று தெரியாத அவல நிலையே.... பல் இளிக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ...

No comments

Thank you for your comments