ஏரியின் உபரி நீரில் மாட்டிக்கொண்ட முதியர்வர்கள் , ஆடுகளை தீயணைப்பு மீட்புப் பணியினர் மீட்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் அருகில் பெரும்பாக்கம் கிராமத்தில் ஏரியின் உபரி நீரில் மாட்டிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த பலராமன் ( வயது 60) அவரது மனைவி (வயது 50) மற்றும் அவர்களின் 5 ஆடுகளையும் காஞ்சிபுரம் தீயணைப்பு மீட்புப் பணியினர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
No comments
Thank you for your comments