தேனி:
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் கே.எம்.பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மொக்கபன் தலைமையில் 26-11-2021 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் கிராம பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
No comments
Thank you for your comments