Breaking News

பாரபட்சமின்றி ஏக்கருக்கு ரூ. 30000 நிவாரணம் வழங்க வலியு றுத்தல்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியம் வேலியூர் கிராமத்தில் நெல் பயிர் 920 ஏக்கர் வறுவடைக்கு இருந்த பாதிப்படைந்துள்ளது. 


புதுப்பாக்கம் பரந்தூர் கோவிந்தவாடி அகரம் பல கிராமங்களில் பாதிப்படைந்துள்ளது.  மாவட்டம் முழுவதும் சுமார் 20000 ஏக்கர் பாதிப்பு ஏக்கருக்கு ரூபாய் 30000 நிவாரணம் கொடுக்கவேண்டும்.

வருவாய் துறை, வேளாண் துறை கணக்கு எடுக்க வேண்டும்,  கணக்கு எடுப்பதில், பாராபட்சம் இருக்ககூடாது.  நேரு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.



நேரு செல்வம் முத்து, சுகுமார் ஜோதி சம்பத், ஆணந்தவேல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலங்களை பார்வையிட்டார் 

 

No comments

Thank you for your comments