Breaking News

திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு

திருப்பருத்திக்குன்றம்:

திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவராக மலர் ராமச்சந்திரன்   பதவி ஏற்றுக் கொண்டார்.

இவரைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் சங்கிதா, பாரத், லலிதா உள்ளிட்ட 6 பேரும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்கான விழா திருப்பருத்திக்குன்றம்  கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவில் அதிகாரிகள், பொது மக்கள் என, ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments