காஞ்சிபுரத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் 11 பேர் பதவி ஏற்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர்கள் 11 பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று (20/10/2021) பெறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடந்த அக்.6ம் தேதி மற்றும் அக்.9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்தது.
வெற்றிப் பெற்ற கவுன்சிலர்கள் நித்யா, ராஜலட்சுமி, ராமமூர்த்தி, பால்ராஜ், அரி, மனோகரன், அமுதா, பொற்கொடி, வனிதா, பத்மா, சிவராமன் ஆகிய 11 உறுப்பினர்களும் அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
No comments
Thank you for your comments