நேரடி நெல் கொள்முதல் கலன்கள் அமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் அவர்கள் உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு நிலைக்குழு கூட்டத்திற்காக புதுதில்லி சென்று நேரடி நெல் கொள்முதல் கலன்கள் அமைப்பது குறித்தும், பாதுகாப்பு கிடங்குகள் அமைப்பது குறித்தும் விவசாயிகள் உடனடி நலன் பெறும் வகையில் அமைக்க வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
No comments
Thank you for your comments