Breaking News

கருவேல முள் அகற்றி சுத்தம் செய்த காவல் ஆய்வாளர்கள்

 வியாசர்பாடி  சி .கல்யாண புறத்திலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மைதானத்தை பி3 வியாசர்பாடி காவல் ஆய்வாளர் சதீஷ் தலைமையில், கருவேல முள்  அகற்றி மைதானத்தை சுத்தம் செய்து சீர் படுத்தினர். 

 உடன் உதவி ஆய்வாளர் தாமோதரன், பேஸ் அமைப்பின் நிறுவனர் சண்முகம், போஸ், எழில், தனசேகர் மற்றும் பேஸ் அமைப்பின் சாரணர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.




No comments

Thank you for your comments