சாலை மறியல் அறிவிப்பு...வட்டாட்சியர் முன்னிலையில் சமாதான கூட்டம்
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்யப்போவதாக அறிவிப்பு வட்டாட்சியர் முன்னிலையில் சமாதான கூட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்யப்போவதாகவும் அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் 2 நடைபெற்று வருகிறது
இந்நிலையில் கார்குடல் கிராமத்திலுள்ள மெயின் ரோடு பாலம் பாதுகாப்பற்ற தரமற்ற நிலையில் உள்ளது மேலும் ஏற்கனவே அனுபவித்து இருந்த மதுகு இணைப்பு சாலை, அங்கன்வாடி மைய இணைப்புச் சாலை, பேருந்து நிலையம் நிறைகுடம் அதே இடத்தில் மீண்டும் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
இது சம்பந்தமாக விருத்தாசலம் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு அறிவித்துள்ளார் இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது அதன் சமாதான கூட்டம் விருத்தாசலம் துணை வட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து அரசியல் கட்சி சார்பிலும் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஸ்டெல்லா ரோஸ்லின் மேரி, உதவி பொறியாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்களை ஒரு மாத காலத்திற்குள் முடித்து தருவதாக துணை வட்டாட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்
இதனை ஏற்றுக்கொண்ட கார்குடல் கிராம பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் விமல்ராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொருளாளர் பாக்கியராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிரபாகரன், ஆசிரியர் (ஓய்வு) தீர்த்தலிங்கம், ராஜேந்திரன
No comments
Thank you for your comments