பட்டாசு கடையில் அளவுக்கு அதிகமாக பட்டாசு இறக்குமதி... அதிகாரிகள் பறிமுதல்
விருத்தாசலம் பட்டாசு கடையில் அளவுக்கு அதிகமாக பட்டாசு இறக்குமதி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விருத்தாசலம் ஸ்ரீ கிருஷ்ணா பட்டாசு கடையில் அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் வைத்திருந்ததால் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை மேற்படி கடைகளை ஆய்வு செய்து அதிலுள்ள வெடிபொருட்களை பறிமுதல் செய்து லாரி மூலம் போலீசார் பாதுகாப்புடன் சிவகாசி பட்டாசு கம்பெனிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments