Breaking News

மனிதநேயத்தை பாராட்டிய சேலம் மண்டல வனப்பாதுகாவலர்

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலாத்தனமான முட்டல் நீர்வீழ்ச்சி பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வனத்துறை காவலர்களையும், சுற்றுலா பார்வையாளரையும் அரசு வாகனத்தில் சேலம் அழைத்து வந்து அவர்களுக்கு தேனீர் விருந்தளித்து பொன் ஆடை போர்த்தி கெளரவித்தார்  மண்டல வனப்பாதுகாவலர்.

நீங்களும் கீழே உள்ள வீடியோவை பார்த்துவிட்டு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை உரிதாக்குங்கள்... 



வாழட்டும் மனிநேயம்... ! 

ஓங்கட்டும்  ஒற்றுமை... !!


No comments

Thank you for your comments