மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேய நல்லூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விபத்தில்லாம் கொண்டாடுவதை குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மாணவிகளிடம் சிறப்பு நிலைய அலுவலர்கள் பால்பாண்டியன் முருகேசன் ஆகிய இருவரும் மாணவிகளுக்கு எடுத்துக்கூறி செய்முறை விளக்கம் காண்பித்து மாணவிகளையும் விபத்தில்லா பட்டாசு வெடித்தும் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் குமரன் விஜயகுமார் தமிழன் ராஜேஷ் குமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments