குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
1 ) செல்வம் ( எ ) சோமாஸ் ( 27 ) த/பெ.குப்பன், எண்.208, கோட்டபுலி தெரு, முசரவாக்கம் கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா,
2 ) சுரேஷ்குமார் ( எ ) குள்ளி ( 24 ) த/பெ.பழனி, எண்.13- A/83, அன்னை சத்யா நகர், பல்லவர்மேடு கிழக்கு, காஞ்சிபுரம்
ஆகியோர் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 14.10.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments
Thank you for your comments